Published:Updated:

அம்மாடியோவ்... அசர வைக்கும் பழத்தோட்டம்; முதுமையிலும் சாதித்துக் காட்டிய தம்பதி!

மேடு பள்ளமாய் புதர்கள் மண்டி தரிசாய் கிடந்த நிலம் அது. அதனைச் சீர்படுத்தி , இயற்கை விவசாயத்தில் பலவகை மா,சப்போட்டா, கொய்யா, மாதுளை, வாட்டர் ஆப்பிள், நெல்லி, விதையில்லா நாவல் எனப் பழத்தோட்டமாக மாற்றி சாதனைப் படைத்திருக்கிறார்கள் சுப்பையன் - அமுதா தம்பதியினர்.