Published:Updated:

அரசு அலுவலகத்தில் இப்படி ஓர் மாடித்தோட்டமா? அசத்தும் சென்னை வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகம்!

சென்னை வடக்கு மண்டல மாநகராட்சி அலுவலகத்தில் சிறப்பான முறையில் மாடித்தோட்டம் அமைத்திருக்கின்றனர். காண்போரை ஆச்சர்யமடைய வைக்கும் அந்த தோட்டத்தில் ஏராளமான காய்கறிச் செடிகளும் நிறைய பழச்செடிகளுமாக பசுமை நிறைந்து காட்சியளிக்கிறது...