Published:Updated:

100 ஆண்டுகளாக காய்க்கும் அரியவகை பெர்சிம்மன் பழம்; சுவாரஸ்யமான வரலாறு!

தமிழகத்தில் குன்னூர், கொடைக்கானல் ஆகிய இரண்டே இடங்களில் மட்டுமே உள்ள சீமைப் பனிச்சை பழ மரங்கள் 100 ஆண்டுகளைக் கடந்தும் பலன் தந்து கொண்டிருக்கின்றன. ஆதாம் ஏவாள் பழம்‌ எனவும் அழைக்கப்படும் இந்த பெர்சிம்மன் பழங்களின் சுவாரஸ்யமான தகவல்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்...