Published:Updated:

அட என்னமா யோசிச்சிருக்கார்... விலங்குகளை விரட்டும் விநோத பொம்மை!

மலையடிவாரப் பகுதிகளில் அமைந்திருக்கும் விளைநிலங்களில் புகும் காட்டு யானை, காட்டுப் பன்றி உள்ளிட்ட வன விலங்குகளை விரட்ட, திருநெல்வேலியைச் சேர்ந்த தமிழழகன் என்பவர், ஒரு புதுமையான வழிமுறையை மேற்கொண்டுள்ளார். அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...