‘இளவரசி’ ‘வாணி ராணி’ ‘சந்திரலேகா’ ‘பூவே உனக்காக’ ‘பிரியசகி’ உள்ளிட்ட பல பிரபலமான சின்னத்திரை தொடர்களில் நடித்தார். 12 ஆண்டுகள் சின்னத்திரை வாழ்க்கைக்குப் பிறகு, தற்போது முழுநேர விவசாயி ஆகி இருக்கிறார்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism