Published:Updated:

எப்படி இருக்கிறது நடிகர் ஜி.வி.பிரகாஷ் வீட்டித்தோட்டம் விசிட்? | Actor G V Prakash Home Garden Tour

ஜி.வி. பிரகாஷ் வீட்டு வாசலில் ஆரம்பித்து மொட்டை மாடி வரைக்கும் அழகுச் செடிகளும் ஆக்ஸிஜன் தரும் உள்நாட்டு, வெளிநாட்டு செடிகளும் பச்சைப்பசேல் என கண்களுக்கு இதம் தருகின்றன.