Published:15 Jan 2023 7 PMUpdated:15 Jan 2023 7 PMநடிகர் மனோபாலாவின் மாடித்தோட்டம் விசிட்!மை.பாரதிராஜாதி.ஹரிஹரன்இயக்குநரும், நடிகருமான மனோபாலா இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்டவர். சென்னையில் உள்ள தன் அலுவலகத்தில் சிறந்த முறையில் மாடித்தோட்டம் அமைத்துள்ளார்.