Published:Updated:

நடிகை `டப்பிங்' ஜானகி வீட்டுத்தோட்டம் | Pasumai Vikatan

தென்னிந்திய சினிமாவின் குணச்சித்திர நடிகர்களில் முக்கியமானவர் 'டப்பிங்' ஜானகி. ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்த இவர், தோட்டப் பராமரிப்பில் ஆர்வம் கொண்ட ஜானகி, சென்னையிலுள்ள தன் வீட்டில் எளிமையான தோட்டம் அமைத்திருக்கிறார்.