Published:Updated:

நடிகையும் அமைச்சருமான ரோஜா வீட்டுத்தோட்டம் | Actress Roja Amazing home garden

பிரபல நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா, ஆந்திராவின் நகரி தொகுதியில் வசித்து வருகிறார். பிரமாண்டமான தன் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் ஏராளமான செடிகளை வளர்த்து வருகிறார்.