Published:Updated:

ஒரு டன் 20 லட்சம்; மர விவசாயத்தில் அசத்தும் வழக்கறிஞர்!

இயற்கை விவசாயம் மற்றும் மரம் வளர்ப்பு மீது கொண்ட அதீத ஆர்வத்தினால் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் மர விவசாயம் செய்து வருகிறார் திருவள்ளூர் மாவட்டம் ஶ்ரீ காளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி.