Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
தண்டோரா

இலவச பயிற்சி

கெண்டை மீன் வளர்ப்பு

செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஜூன் 16-ம் தேதி ‘இயற்கை வேளாண்மையில் சிறுதானிய சாகுபடி’, 21-ம் தேதி ‘கெண்டை மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

தேனீ வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி நிலையத்தில் ஜூன் 17-ம் தேதி ‘பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘முயல் வளர்ப்பு’, 23-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 24-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’

30-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன் 94885 75716, 82489 24558.

கட்டணப் பயிற்சி

எரிவாயு தயாரித்தல்

கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தி திட்டத்தில் ஜூன் 25–ம் தேதி ‘சமையலறை கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ பயிற்சி நடைபெறவுள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.150 (உணவு தவிர்த்து). முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism