Published:Updated:

தண்டோரா

அறிவிப்பு
பிரீமியம் ஸ்டோரி
அறிவிப்பு

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
அறிவிப்பு
பிரீமியம் ஸ்டோரி
அறிவிப்பு

கட்டணப் பயிற்சிகள்

மூலிகை முற்றம்


திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் மே 7, 8 (சனி, ஞாயிறு) ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெற உள்ளது. உடல் நலன் காக்கும் மூலிகை மருத்துவம், மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல்... போன்றவை குறித்துச் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். தங்குமிடம், பயிற்சி கையேடு, காலை, மாலை தேநீர், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.300 மட்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.

மூலிகைகள்
மூலிகைகள்
அசோலா
அசோலா

அசோலா தயாரிப்பு

கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் மே 14-ம் தேதி ‘இயற்கை உரங்கள் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. கட்டணம் ரூ.150 (உணவு தவிர்த்து). முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism