Published:Updated:

ஏலக்காய், மிளகு, மாடு, மீன்... ஒருங்கிணைந்த பண்ணையில் அசத்தும் கொல்லிமலை இளைஞர்!

கொல்லிமலை குண்டூர்நாடு ஊராட்சியில் உள்ள இளங்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், இயற்கை முறையில் ஏலக்காய், மிளகு, மாடு, மீன் உள்ளிட்ட பல பயிர்களை ஒருங்கிணைந்த பண்ணை முறையில் பயிரிட்டு கணிசமான லாபம் பார்த்து வருகிறார்.