Published:Updated:

புது வீட்டில் அழகான மாடித்தோட்டம்... அசத்தும் அம்மா சமையல் மீனாட்சி!

யூடியூபரான மீனாட்சி சென்னை கோவூரைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாடித்தோட்டம் வைத்து பராமரித்து வருகிறார். பழைய குடம், வாளி போன்றவற்றில் செடி வளர்க்க தொடங்கியவர் இன்று 200க்கும் மேற்பட்ட செடி வகைகளை வைத்து பராமரித்து வருகிறார்.