Published:Updated:

``Amazon-ல் ஆட்டுப்புழுக்கை விற்பனை!" - ஆச்சர்யமூட்டும் அரியலூர் இளைஞர் | Pasumai Vikatan

ஆட்டுப்புழுக்கை, வேப்பங்குச்சி, முட்டை ஓட்டுத்தூள் போன்றவற்றையும்கூட இந்தச் சந்தையின் மூலமாக விற்க ஆரம்பித்து ஆச்சர்யப்படுத்துகிறார் அரியலூரைச் சேர்ந்த 21 வயது அருண்ராஜ்.