Published:13 Jul 2022 8 AMUpdated:13 Jul 2022 8 AMகோவையில் தயாராகி 40 நாடுகளுக்கு ஏற்றுமதி; அசத்தலான மரம் ஏறும் கருவி!எம்.புண்ணியமூர்த்திகுருபிரசாத்மிக எளிதாகவும், அதேசமயம் விபத்து ஏற்படாமலும் தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் ஏறுவதற்கான ஓர் எளிய கருவியை உருவாக்கியுள்ளார், கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன்.