Published:08 Jul 2022 8 PMUpdated:08 Jul 2022 8 PMகாளான் வளர்த்து CAR வாங்கினேன்... பிசினஸில் கலக்கும் இன்ஜினீயர்!எம்.புண்ணியமூர்த்திSAKTHIVEL MURUGAN Gஆரம்பத்தில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டாலும் தனது விடா முயற்சியின் மூலம் காளான் பிசினஸில் வெற்றியடைந்துள்ளார். தற்போது தினசரி 10,000 ரூபாய் வருமானம் ஈட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.