Published:15 Jul 2022 6 PMUpdated:15 Jul 2022 6 PMதேனீ வளர்ப்பில் மாதம் 2 லட்சம்; Beekeeping-ல் beginners கவனிக்க வேண்டிய விஷயங்கள்!எம்.புண்ணியமூர்த்திபி.ஆண்டனிராஜ்திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து தேனி வளர்ப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்டிவருகிறார். தன் அனுபவங்களை இந்தக் காணொலியில் விளக்குகிறார்...