Published:Updated:

உங்கள் தோட்டத்துக்கு சிறந்த மண்ணைத் தேர்ந்தெடுப்பது எப்படி? Dr. Sulthan Ahmed Ismail Explains

நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில், மாநில திட்டக்குழு உறுப்பினரும் மண்புழு விஞ்ஞானியுமான பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் இயற்கை விவசாயத்தில் நாம் கவனிக்க வேண்டிய பல்வேறு விஷங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.