Published:07 Dec 2022 7 PMUpdated:07 Dec 2022 7 PMஒரு நாளைக்கு 50 கிலோ... கத்திரி சாகுபடியில் வெற்றி வாகை சூடிய இளைஞர்எம்.புண்ணியமூர்த்திஎம்.திலீபன்இயற்கை விவசாயத்திலும் வீரிய ரக கத்திரியை வெற்றிகரமாக விளைவிக்க முடியும் என நிரூபித்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி உலகநாதன்.