Published:Updated:

மிளகு சாகுபடியில லட்சக்கணக்குல சம்பாதிக்க முடியுமா? -கொல்லிமலை ஆச்சர்யங்கள்!

'மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம்’. மிளகினை நேரடியாகவும், காபிக்கொட்டைகளை மதிப்புக்கூட்டி காபித்தூளாகவும் விற்பனை செய்கிறது. ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும் இந்தச் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...