Published:Updated:

கேன்சரைத் தடுக்கும் காட்டுயானம்; ஆன்லைன் விற்பனையில் அசத்தும் இளைஞர்!

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியிலிருந்து ஆவணம் செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிராமம் செங்கமங்கலம். தென்னையைப் பிரதானமாகக் கொண்ட இப்பகுதியில் வினோத் சுரேஷ் என்ற இளைஞர், பாரம்பர்ய நெல் ரகமான காட்டுயானத்தை அரிசியாக மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறார்.