Published:Updated:

ஊடுபயிரில் ஏலக்காய்... அசத்தும் கொல்லிமலை இளைஞர்!

கொல்லிமலையின் முக்கிய அடையாளமாகத் திகழும் மாசிலா அருவிக்கு அருகில் அமைந்துள்ளது, குண்டூர்நாடு ஊராட்சி. இங்குள்ள இளங்கியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், இயற்கை முறையில் ஏலக்காய் பயிரிட்டு கணிசமான லாபம் பார்த்து வருகிறார்.