Published:Updated:

செவ்விளநீர் ஊற்றி செக்கு எண்ணெய் தயாரிப்பு! | Cold Pressed Oil

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகேயுள்ள சேத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் பணிசெய்த ‘பாப்ஸ்கோ’ நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதனால் வேலை இழந்தவர், வாழ்வாதாரத்துக்காகத் மரச்செக்கு எண்ணெய் உற்பத்தித் தொழிலை மீண்டும் தொடங்கியுள்ளார்.