Published:Updated:

குறுகிய இடத்தில் 30 வகையான பயிர்கள்... பட்டதாரி பெண்ணின் `பலே' விவசாயம்! #Video

``எல்லாரும் வளர்ச்சியை நோக்கி போயிட்டா, மண்ணை யார் காப்பத்துறது? இன்னும் சொல்லணும்னா மண்ணுலதான் நம்ம நாட்டுக்கான வளர்ச்சி புதைஞ்சு கெடக்கு. நாம் மாறாமல் சமுதாயம் மாறணும்னு நினைக்கிறதில் அர்த்தம் இருக்கா சொல்லுங்க? இந்த எண்ணம்தான் இன்னைக்கு என்னை விவசாயியாக உங்க முன்னாடி நிறுத்திருக்கு." - செழித்து வளர்ந்திருக்கும் கரும்புகளைப் பார்த்தபடி இயல்பாகப் பேச ஆரம்பிக்கிறார் மாதங்கி.

அடுத்த கட்டுரைக்கு