Published:Updated:

கோவை பெண்ணின் அயர்லாந்து தோட்டம்... வெளிநாட்டில் விளையும் நம் நாட்டு காய்கறிகள்!

கோவையைச் சேர்ந்த ஆஞ்சலா மெர்சி, குடும்பத்துடன் அயர்லாந்தில் வசித்து வருகின்றார். பரபரப்பு நிறைந்த தங்களுடைய அன்றாடப் பணிகளுக்கு இடையில், குளிர் மிகுந்த அயர்லாந்தில் இயற்கை முறையில் தமிழ்நாட்டுக் காய்கறிகள் மற்றும் பழங்களை அங்கு விளைவித்து அசத்தி வருகிறார்...