Published:Updated:

கோவைக்காய் சாகுபடியில் கலக்கும் பட்டதாரி இளைஞர்! #Video

"வளமான தண்ணீர் இருந்தா காய்கறி மட்டுமல்ல, வேற எந்தப் பயிர் வெச்சாலும் மகசூலுக்குப் பாதகம் இருக்காது. அதிலும், கோவக்காய்ச் சாகுபடி செய்தா நல்ல வருமானம் பார்க்கலாம்” என உற்சாகமாகப் பேசுகிறார், செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம், கோட்டக் காயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ்.