Published:13 Jan 2023 9 AMUpdated:13 Jan 2023 9 AMமட்கிய கழிவை பணமா மாத்தலாம்... குறைந்த செலவில் உருவாகும் விறகு!எம்.புண்ணியமூர்த்திகு.ஆனந்தராஜ்மரத்தூள், நிலக்கடலை தோல், ஆமணக்குக் கழிவு, மக்காச்சோளக் கழிவு உள்ளிட்ட பெரும்பாலான வேளாண் கழிவுகளையும் அரைத்து அதிலிருந்து எரிபொருள் தேவைக்கான விறகு தயாரிக்கிறார்.