Published:Updated:

24 மணி நேரத்தில் உரம் தயாரிக்கும் மெஷின்.... ஏமாந்துறாதீங்க!

மண்புழு விஞ்ஞானி பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் இயற்கை விவசாயத்தில் நாம் கவனிக்க வேண்டிய பல்வேறு விஷங்கள் குறித்து விரிவாகப் பேசினார். குறிப்பாக மண்புழு உரம் தயாரிப்பு முறை குறித்து அவர் மிகத் தெளிவாக விளக்கினார். இந்தக் காணொலியில் அதனைப் பார்க்கலாம்...