Published:Updated:

கடலூர் விவசாயி உருவாக்கிய களை எடுக்கும் கருவி! | Two Row Paddy Weeder | Pasumai Vikatan

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சுகுமார். ஆள் பற்றாக்குறையால் தனது நெல் வயலில் களை எடுக்க முடியாமல் தவித்த அவர்... தானே ஒரு களை எடுக்கும் ஒரு கருவியை உருவாக்கியுள்ளார்.