Published:Updated:

``விளைவிக்கிறது மட்டுமில்லை; விற்பனையும் ரொம்ப முக்கியம்!" - மதிப்புக்கூட்டலில் கலக்கும் IT ஊழியர்

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஓர் ஐ.டி ஊழியர். இயற்கை விவசாயத்தில் ஆர்வம் கொண்ட இவர், டி.வி.புத்தூர் கிராமத்தில் உள்ள தன் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். அவர் தன் அனுபவங்களை இந்தக் காணொளியில் பகிர்ந்துகொள்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism