Published:Updated:

'அழகிவிளை' முருங்கை சாகுபடி... லாபத்துக்கு வழி சொல்லும் விவசாயி!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி பாலகிருஷ்ணன் ஒரு ஏக்கரில் ‘அழகிவிளை’ என்ற நாட்டு ரக முருங்கையை இயற்கை முறையில் சாகுபடி செய்து நிறைவான வருமானம் பார்த்து வருகிறார். தன் அனுபவம் குறித்து இந்தக் காணொலியில் பகிர்ந்துகொள்கிறார்...