Published:Updated:

சென்னையில் இப்படி ஒரு வீட்டுத் தோட்டமா..? அசத்தும் ஊட்டச்சத்து நிபுணர் தாரணி கிருஷ்ணன்

சென்னையைச் சேர்ந்த பிரபல ஊட்டச்சத்து ஆலோசகர் தாரணி கிருஷ்ணன், பரபரப்பு மிகுந்த மயிலாப்பூர் சி.ஐ.டி காலனியிலுள்ள தன் வீட்டில் எளிமையான தோட்டம் அமைத்திருக்கிறார்.