Published:Updated:
இயக்குநர் கே.வி.ஆனந்தின் இயற்கை விவசாயம்! | Director K.V.Anand Organic Farm
இயக்குநர் கே.வி.ஆனந்தின் இயற்கை விவசாயம்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
ஜெயகுமார் த
பசுமை விகடனில் உதவிப் பொறுப்பாசியராக பணியாற்றி வருகிறேன். 2007-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் முதுநிலை பட்டப்படிப்பைப் முடித்தேன். தினமணியில் பத்திரிகை பணியை ஆரம்பித்தேன்.
2012 முதல் பசுமை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் கிராமத்தில் மேய்ச்சல் மற்றும் விவசாய தொழிலை அடிப்படையாகக் கொண்ட குடும்ப பின்னணியில் பிறந்தேன். பசுமை விகடனில் விவசாயிகளின் வெற்றிக்கதைகள், நாட்டு மாடுகள், நீர்ப்பாசனம், மரபணு மாற்று விதைககள் என பல கட்டுரைகள் எழுதி வருகிறேன். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கனா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான இயற்கை விவசாயப் பண்ணைகளுக்கு சென்று பார்த்து விவசாயிகளைப் பேட்டி எடுத்திருக்கிறேன். இந்திய அளவில் நடைபெறும் இயற்கை விவசாய மாநாடுகளில் கலந்து கொண்டிருக்கிறேன். ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் பஞ்சாப் விவசாயத்தையும், அந்த மக்களையும்ம எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதைப் பற்றி நேரடியாக பார்வையிட்டு, அதை பசுமை விகடனில் ‘கேன்சர் எக்ஸ்பிரஸ்’ (Cancer Express) என்ற பெயரில் தொடராக எழுதியிருக்கிறேன். பண்ணைக் கருவிகள் பயன்பாடு, கழிவு நீர் சுத்திகரிப்பு தொடர்பாக தொடர் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். இதில் பண்ணைக் கருவிகள் (Farm Machineries) பற்றிய தொடர் கட்டுரை விகடன் பிரசுர நூலாக வெளிவந்துள்ளது.
ஏரிகள் சீரமைப்புக்கு விகடன் குழுமம் முன்னெடுத்த நிலம்... நீர்... நீதி என்ற அறத்திட்டத்தில் பங்கெடுத்திருக்கிறேன். பசுமை விகடன் சார்பாக இயற்கை விவசாயக் கருத்தரங்குகள், பயிற்சிகள், சிறுதானியக் கருத்தரங்குகள் நடத்தியிருக்கிறேன். பெங்களூருவில் உள்ள இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி மையம்(IIHR), ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சிக் கழகம்(IIMR), மைசூருவில் உள்ள உணவு பதப்படுத்தும் ஆராய்ச்சி நிறுவனம் (CFTRI) ஆகிய நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ஆற்றி வரும் பணிகள் குறித்து எழுதியிருக்கிறேன். வேளாண் விஞ்ஞானிகள், வேளாண் வல்லுநர்கள், பொறியாளர்கள், முன்னோடி விவசாயிகளுடன் தொடர்பில் இருந்து வருகிறேன்.
துரை.நாகராஜன்
கடந்த 7 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளைச் சந்தித்து கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் நிருபராக பணியாற்றுகிறேன்.
Channel Manager | Agriculture Reporting |Social media enthusiast
பா.காளிமுத்து
எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் தானாவயல். நான் 2010ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து தலைசிறந்த மாணவராக தேர்ச்சி பெற்றேன். நான் புதுக்கோட்டை, மதுரை, சேலம், ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். மற்றும் தமிழ்நாட்டில் பலமாவட்டங்களில் விகடன் வெப் டிவிக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளேன் தற்போழுது சென்னையில் விகடனில் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறேன்.
(மறக்கமுடியாத பயணம்: #கச்சதீவு அருளந்தர் கோவில் விழாவிற்கு இரண்டுமுறை விகடன் வெப் டிவிக்காக ஒளிப்பதிவாளராக சென்றது)
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.