Published:Updated:

5 ஏக்கரில் மீன் வளர்ப்பு... முருகேசன் லாபம் ஈட்டியது எப்படி தெரியுமா?

தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி முருகேசன். 5 ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து, மீன் வளர்ப்பு மற்றும் மீன் குஞ்சுகள் உற்பத்தியில் லாபம் ஈட்டி வருகிறார். 27 ஆண்டுகளுக்கு மேலாக இத்தொழிலை செய்துவரும் அவர், அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.