Published:Updated:

சிறந்த உணவு எது தெரியுமா? நம்மாழ்வார் சொன்னது இதைத்தான்!

'விவசாயம்ங்கறதை ஒரு தொழிலா மட்டும் பார்க்கக் கூடாது. இது வாழ்க்கையோட முக்கிய அங்கம். மாணவ பருவத்துலயே இந்த எண்ணத்தை விதைச்சிடணும்.’ என்ற நம்மாழ்வாரின் வார்த்தையைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறார் தஞ்சாவூரைச் சேர்ந்த இயற்கை விவசாயி தவச்செல்வன்.