மருத்துவர் ராமதாஸையும் அவருடைய தைலாபுரம் தோட்டத் தையும் அரசியல்ரீதியாக அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், இயற்கை விவசாயத்தின்மீது அவருக்குள்ள ஈடுபாட்டையும் தைலாபுரத்தில் அவர் செய்துவரும் இயற்கை வேளாண்மை யையும் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism