Published:Updated:

கழுதை வளர்ப்பில் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கலாம்... அசத்தும் பட்டதாரி!

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜு. M.A., B.L பட்டதாரியான இவர் 45 கழுதைகளை வளர்த்து வருகிறார். ஒரு கழுதையின் விலை 45,000 ரூபாயிலிருந்து 75000 ரூபாய் வரை என்பவர் கழுதைப் பால் ஒரு லிட்டர் 3,000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது என்கிறார்.