Published:Updated:

ஆண்டுக்கு ₹6 லட்சம்... 30 வருஷம் சம்பாதிக்கலாம்; டிராகன் ஃப்ரூட் சாகுபடியில் ஜெயித்த ஈரோடு தம்பதி!

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சுந்தர்ராஜன் - கலாவதி தம்பதி, சத்தியமங்கலம் அருகிலுள்ள கடம்பூர் மலையில் இயற்கை விவசாயம் செய்துவருகின்றனர். டிராகன் ஃப்ரூட் சாகுபடியில் மட்டுமே லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றனர்.