Published:Updated:

முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனின் தோட்டம் விசிட்!

1991-96 காலக்கட்டத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயத்துறை அமைச்சராக இருந்தவர் கு.ப.கிருஷ்ணன். அரசியலில் இருந்தாலும், விவசாயத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவராக வலம் வருகிறார்..