திருப்பூர் மாவட்டம் பழையகோட்டையில் காங்கேயம் நாட்டு மாடுகளுக்காக மட்டுமே செயல்படும் பிரத்யேக சந்தை கவனம் ஈர்க்கிறது. வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இயங்கி வரும் இச்சந்தையானது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.