Published:28 Jun 2022 8 PMUpdated:28 Jun 2022 8 PMகப்பல் வேலையை உதறிவிட்டு திராட்சை விவசாயம்; ஏக்கருக்கு 5 லட்சம், அசத்தும் இன்ஜினீயர்!எம்.புண்ணியமூர்த்திஇ.கார்த்திகேயன்இயற்கை முறையில் பன்னீர் திராட்சையைச் சாகுபடி செய்து கணிசமான வருமானம் பார்த்து வருகிறார், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த செலின். தன் அனுபவத்தை இந்த காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்...