Published:Updated:

ஒரே ஆள்... ஆண்டுக்கு 9 லட்சம்; சப்போட்டா சாகுபடியில் அசத்தும் விவசாயி!

சப்போட்டா சாகுபடி மூலம் ஆண்டுக்கு 9 லட்சம் வருமானம் ஈட்டும் நடராஜன் தன் அனுபவம் குறித்து இந்த காணொலியில் விளக்குகிறார்...