Published:Updated:

ஒரு லிட்டர் 3,000 ரூபாய்; கழுதைப் பால் விற்று லட்சங்களில் வருமானம் ஈட்டும் விவசாயி!

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்துள்ள உள்ள சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜு. M.A., B.L பட்டதாரியான இவர் தன் பண்ணையில் 45 கழுதைகளை வளர்த்து வருகிறார். கழுதைப்பால் ஒரு லிட்டர் 3,000 ரூபாய்க்கு விற்பனை செய்பவர் அதன் மூலம் லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார்...