Published:Updated:

செலவு குறைவு, லாபம் அதிகம்; பாரம்பர்ய நெல் சாகுபடியில் கலக்கும் நெல் செல்வம்! | Pasumai Vikatan

பாரம்பர்ய நெர் ரகங்கங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் மீது கவனம் ஈர்க்க நெல் செல்வம் ஒரு புதிய முயற்சியை கையாண்டிருக்கிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்த காணொளி.