Published:Updated:

8 ஏக்கர்; நிறைவான லாபம் தரு ஒருங்கிணைந்த பண்ணை! | Integrated Farming | Pasumai Vikatan

ஒருங்கிணைந்த பண்ணையம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கையையும் நிறைவான வருமானத்தையும் கொடுக்கிறது. ஒன்றின் கழிவு மற்றொன்றின் உணவு என்பதுதான் ஒருங்கிணைந்த பண்ணையத்தின் வெற்றி சூட்சுமம். விவசாயி சிவக்குமார் சிறப்பான முறையில் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்திருக்கிறார்.