Published:Updated:

கொடநாடு அருகே பிரமாண்ட பண்ணை - ஸ்ட்ராபெர்ரி, காளான், தேயிலை சாகுபடியில் அசத்தும் விவசாயி!

நீலகிரி, குன்னூர், கோத்தகிரி வட்டார விவசாயிகள் பலரும் ஸ்ட்ராபெர்ரி சாகுபடியை மேற்கொண்டாலும், ஒரு சில விவசாயிகள் மட்டுமே இயற்கை வழி வேளாண்மையில் ஸ்ட்ராபெர்ரியைச் சாகுபடி செய்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் கொடநாடு அருகில் உள்ள ஈளாடா கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism