Published:Updated:

ஒரு முறை நடவு; 30 ஆண்டுகளுக்கு மேல் வருமானம்... கரும்பு சாகுபடியில் அசத்தும் விவசாயி!

தென்காசி மாவட்டம், புளியங்குடியைச் சேர்ந்தவர் அந்தோணி சாமி. 28 ஏக்கரில் கரும்புச் சாகுபடி செய்து வருகிறார். இதில், 18 ஏக்கரில் 30-வது மறுதாம்பும், 10 ஏக்கரில் 2-வது மறுதாம்பும் அறுவடை நடந்து வருகிறது. இதுகுறித்து இந்த காணொலியில் விளக்குகிறார்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism