Published:Updated:
விவசாயிகளுக்கும் வேண்டும் நிவாரணம்!

அழுகும் விளைபொருள்கள்... கதறும் விவசாயிகள்...
பிரீமியம் ஸ்டோரி
ஆர்.குமரேசன்
கடந்த 15 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.
எல்.ராஜேந்திரன்Follow
18 ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.முதலில் தினபூமியில் புகைப்படகலைஞராக பணியாற்றினேன்.அதன் பின் குமுதம் டாட் காமில் நிருபர் கம் வீடியோகிராபராக பணியாற்றி தற்போது ஆனந்த விகடனில் தலைமை புகைப்படகலைஞராக பணியாற்றி வருகிறேன்.
இயற்கை சார்ந்த உணர்வுகளோடு பதிவு செய்வது. சவால் நிறைந்த காடு மலை சூழ்ந்த பகுதிகளுக்கு சென்று யதார்த்தமான விசயங்களை பதிவு செய்வது பிடித்தமான ஒன்று.
ரா.ராம்குமார்Follow
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் மீடியா முதுநிலை படிப்பு பயின்றபோது ஆனந்த விகடன் மாணவ நிருபராக தேர்வு செய்யப்பட்டு, விகடனில் மாணவ நிருபராக பணியாற்றினேன். மாணவ நிருபர் பயிற்சிக்குப்பின் ஆனந்த விகடன் குழுமத்தின் கன்னியாகுமரி மாவட்ட புகைப்படக்காரராக நியமிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளாக ஆனந்த விகடன் குழுமத்தில் பணியாற்றி வருகின்றேன். காட்சிகளின் மூலம் கருத்தை உணர்த்தும் புகைப்படங்கள் எனது விருப்பமான ஒன்று. புதிய இடங்கள், பயணங்கள், மனிதர்கள் என எனது துறை சார்ந்த பதிவுகளை வெளிக்கொண்டு வருவது எனது இயல்பாகும்.
ஈ.ஜெ.நந்தகுமார்
என் பெயர் ஈ.ஜெ.நந்தகுமார். நான் 2008 முதல் 2009 வரை மாணவ பத்திரிக்கையாளராக மதுரையில் பணிபுரிந்தேன். அதன் பிறகு துபாயில் மூன்றாண்டுகள் பணிபுரிந்துவிட்டு மீண்டும் தமிழகம் திரும்பிவிட்டு விகடனில் பத்திரிக்கையாளராக இணைந்தேன். தற்போது ஏழு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். எனக்கு அரசியல் மற்றும் திருவிழா படம் எடுப்பதில் விருப்பம் அதிகம்