Published:Updated:

அறுவடை முதல் விற்பனை வரை; கொரோனா தாக்கத்திலும் உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள்! #VikatanPhotoStory

கொரோனா வைரஸ் தாக்கத்திலும் மக்களுக்காக, பாதுகாப்பாக உணவை உற்பத்தி செய்யும் விவசாயிகள்!

அறுவடைக்குத் தயாராக இருக்கும் செழித்து வளர்ந்த நெற்கதிர்கள்.

அறுவடை இயந்திரத்துடன் நெல் அறுவடை பணிகளை மேற்கொள்ளும் விவசாயி

நெல் அறுவடையில் சிதறும் நெல் மணிகளை உண்ண, சூழ்ந்திருக்கும்    கொக்குகள்

நெல் மணிகள் தனியாக வைக்கோல்கள் தனியாக பிரித்தெடுத்தவாறு இயந்திரத்தில்  வலம் வரும் விவசாயி.

அறுவடை செய்த நெல்மணிகளை இயந்திரம் மூலம் பிரித்தெடுக்கும் விவசாயிகள்

நெல்மணிகளை சமன்படுத்தும் விவசாயி
நெல்மணிகளை சமன்படுத்தும் விவசாயி
நெல்மணிகளை தார்ப்பாய் கொண்டு பரப்பும் விவசாயிகள்

அறுவடை முடிந்த நெல்மணிகளை உலர வைக்க மூட்டை கட்டி  வைத்துள்ளனர்.

நெல்மணிகளை வெயிலில் உலர வைக்கும் விவசாயி

உலரவைத்த நெல்மணிகளை மூட்டையேற்றும் விவசாயிகள்

நெல் மணி மூட்டைகள் வியாபாரத்திற்குத் தயாராகின்றன

நெல்மணிகளை மூட்டை மூட்டையாக விற்பனைக்கு வாகனத்தில் ஏற்றும் விவசாயிகள்

அறுவடை முடிந்து வயலில் உள்ள வைக்கோல்கள் உருளையாக கட்டி கால்நடை தீவனத்துக்குக் கொண்டு செல்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு